VRS கேட்கும் Sagayam IAS | அரசியலில் இறங்குவாரா? | Oneindia Tamil

2020-10-31 2

அனைவரும் எதிர்பார்த்த ஒரு விஷயம் கடைசி வரை நடக்கவில்லை.. ஆனால் மக்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் சீக்கிரமே நடக்கப் போகும் போல இருக்கு.. அதுதான் சகாயம் ஐஏஎஸ் அவர்களின் அரசியல் பிரவேசம்.

Why Sagayam IAS applied for voluntary retirement

#SagayamIAS
#VRS

Videos similaires